| RSS Feed
| Email me when a reply is posted
Responses:
- Full Thread
-
hi neel,
good one from rajbharath film.
in chinna mul periya mul k j jesudoss
super song "kettathu kidaithathu kodi
kanakkil, pottathu mulaithathu kothu kothai
poothathu, naan intha nattile innum rajathan"
try this please,
thanks
rajes
-
ராஜேஷ், நீங்கள் குறிப்பிட்ட "கேட்டது கிடைத்தது கோடி கணக்கில்" பாடல் சங்கர்-கணேஷ் இசையில் நல்ல ஒரு துடிப்பான பாடல், ஆனால் அந்த பாடல் "சொல்லாதே யாரும் கேட்டால்" என்ற படத்தில் உள்ள பாடல். "சின்ன முள் பெரிய முள்" படத்தில் இல்லை. அதே சமயம், "சின்ன முள் பெரிய முள்" படத்தில் எஸ்.ஜானகி பாடிய "இரு விழிகள் பிறந்ததம்மா உலகை காணவே" அருமையான ஒரு பாடல் உள்ளது.
இசையுடன் இணைவோம்.
ஜாக்
-
rajesnkl, thanks. I will look for "kEttathu kidaiththathu".
-
Pick #720
Song: sengkarumbu thanggakkatti
Film: Adhaivida Ragasiyam
Music: Shankar-Ganesh
Singers: S.Janaki, Malaysia Vasudevan
Lyrics: ?
Year: 1978
Today's pick is a nEyar (Naaz & Jack) viruppam.
http://raretfm.mayyam.com/stream/pow07/sengkarumbu.rm
-

-

-
vinatha.
-
Neel D -
Thanks ! Super Paattu! 
-
good old dappanguthu
-
நன்றி..நன்றி...நன்றி..மிக்க நன்றி. நீண்ட நாட்களாக தேடி,தேடி கிடைக்காமல் இன்று கண்டெடுத்தேன் உங்கள் தயவால். நேயர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை NeelD . சூப்பர் (டப்பாங்)குத்து பாட்டு. பக்கா சங்கர்-கணேஷ் ஸ்டைல். தூள் கிளப்புங்க தலைவா.
அந்த.."நூல்வேலி" பாட்டையும் கொஞ்சம் சிரமம் பார்க்காம போட்டு விடுங்களேன்...ப்ளீஸ்
பிரியமுடன்,
ஜாக்
| RSS Feed
| Email me when a reply is posted
Want to post a response?
(Hello Guest, you need to
Login
to post a response. Are you a New User?
Register
first.)
Back
to Current Topics forum
Back to Forum Index (Lite View)